வர்த்தகம் » பொது
ஸ்மார்ட்கிளவுட் சொல்யூசனை அறிமுகப்படுத்தியது ஐபிஎம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஜூன்2011
11:32
பெங்களூரு : இன்ப்ராஸ்ட்ரெக்சர் சேவையை அடிப்படையாகக் கொண்ட செக்யூர் கிளவுட் பிளாட்பார்மை, ஐபிஎம் நிறுவனம் ஸ்மார்ட்கிளவுட் எண்டர்பிரைஸ் என்ற பெயரில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தி்த்த ஐபிஎம் (இந்தியா/ தென்கிழக்கு ஆசியா) குளோபல் டெக்னாலஜி சர்வீசஸ் உயர் அதிகாரி ஆகாஷ் சக்சேனா கூறியதாவது, இந்த சேவை, சிங்கப்பூரில் உள்ள ஆசிய பசிபிக் கிளவுட் கம்ப்யூட்டிங் டேட்டா சென்டரின் மூலம் வழங்கப்பட உள்ளது. இன்ப்ராஸ்ட்ரெக்சரை அடிப்படையாகக் கொண்ட இந்த சேவைக்கான கட்டணம், உபயோகத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட உள்ளது. லினக்ஸ் மற்றும் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டங்களில் இந்த ஸ்மார்ட்கிளவுட் திறம்பட செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 03,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!