வர்த்தகம் » பொது
காரட்லேன் நிறுவனம் வர்த்தக விரிவாக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜூன்2011
01:33
சென்னை:காரட்லேன் நிறுவனம், இணையதளத்தின் வாயிலாக, வைரம் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்காக, நியூயார்க்கை சேர்ந்த டைகர் குளோபல் நிறுவனம், 60 கோடி டாலரை (2,760 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம், வைரம் மற்றும் வைர நகைகளின் விற்பனை வருவாய், ஆண்டுக்கு 300 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது.இதன் வாயிலாக, வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த உள்ளது. வரும் 2012ம் ஆண்டிற்குள் 3 கோடி டாலர் (138 கோடி ரூபாய்) அளவிற்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 29,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 29,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 29,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 29,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!