ஐசிஐசிஐ வங்கி நிகரலாபம் 53% உயர்வுஐசிஐசிஐ வங்கி நிகரலாபம் 53% உயர்வு ... ஐடியா செல்லுலார் நிகரலாபம் 12% சரிவு ஐடியா செல்லுலார் நிகரலாபம் 12% சரிவு ...
ரூபாய் குறியீடு உடனான கீ போர்டு கொண்ட கம்ப்யூட்டர் : லிநோவா அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2011
15:06

புதுடில்லி : ரூபாய் குறியீடுடனான கீ போர்டு மற்றும் அதற்காக மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் ஆகியவற்றை உள்ளடக்கிய கம்ப்யூட்டரை லிநோவா இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் புதிய ரூபாய் குறியீட்டை கம்ப்யூட்டரில் பயன்படுத்த வர்த்தக நிபுணர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை சுலபப்படுத்தும் விதமாக லிநோவா நிறுவனம் புதிய சாஃப்ட்வேரை உருவாக்கி உள்ளது. அடுத்த சில மாதங்களில் தனது அனைத்து தயாரிப்புக்களிலும் ரூபாய் குறியீட்டை அறிமுகம் செய்ய லிநோவா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)