சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச்சந்தைசரிவுடன் முடிந்தது மும்பை பங்குச்சந்தை ... ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க் வீட்டு வசதி கடனுக்கு இரு வகை வட்டி வசதி ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க் வீட்டு வசதி கடனுக்கு இரு வகை வட்டி வசதி ...
டாட்டா மோட்டார்ஸ் வாகனங்கள் விற்பனை 6 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2011
02:24

மும்பை:வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை முன்னணியில் உள்ள, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின், ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை, சென்ற ஜூலை மாதத்தில், 6 சதவீதம் சரிவடைந்து, 85 ஆயிரத்து, 392 வாகனங்களாக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் சர்வதேச அளவிலான வாகனங்கள் விற்பனை, 24 சதவீதம் குறைந்து, 38 ஆயிரத்து, 154 ஆக உள்ளது. உலகளவிலான 'பீயட்' பயணிகள் கார் விற்பனை, 38 சதவீதம் சரிவடைந்து, 19 ஆயிரத்து, 35 ஆக உள்ளது. இதே போல், ஜாகுவர் கார் விற்பனை, 23 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 4,372 வாகனங்களாகவும், லேண்ட் ரோவர் கார் விற்பனை, 8 சதவீதம் குறைந்து, 14,747 வாகனங்களாகவும் உள்ளன. அதே சமயம், டாட்டா டேவூ, டாட்டா ஹிஸ்பனோ கரோசிரா போன்ற வர்த்தக வாகனங்களின், சர்வதேச அளவிலான விற்பனை, 16 சதவீதம் வளர்ச்சியடைந்து, 47 ஆயிரத்து, 238 ஆக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், இந்நிறுவனத்தின் சர்வதேச அளவிலான விற்பனை, 3 லட்சத்து, 50 ஆயிரத்து, 565 ஆக உள்ளது. இது, கடந்த நிதி யாண்டின் இதே மாத விற்பனையை விட, 4 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)