தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ.19,840தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ.19,840 ... டைட்டன் ராகா பிராண்ட் அம்பாசிடரானார் கத்ரீனா டைட்டன் ராகா பிராண்ட் அம்பாசிடரானார் கத்ரீனா ...
உலகின் மிகக் குறைந்த விலை டேப்லட் பிசி இந்தியாவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2011
14:23

புதுடில்லி : உலகின் மிகக் குறைந்த விலையிலான டேப்லட் பிசி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது ரூ.1200 விலையில் கல்வித்துறை விரிவாகத்திற்காக அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையைத் தொடர்ந்து ‌தகவல் தொழில்நுட்பத்துறையிலும் இந்த குறைந்த விலை டேப்லட் பிசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆகாஷ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறைந்த விலை டேப்லட் பிசி.,க்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ.2276 ஆகும். இது மாணவர்கள் நலனுக்காக 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ரூ.1100 முதல் ரூ.1200 வரையிலான விலையில் இந்த டேப்லட் பிசி.,க்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக ஒரு லட்சம் பிசி க்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் 10 லட்சம் பிசி.,க்கள் ஆர்டர் செய்யப்பட்டு ரூ.1750 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)