தங்கம் மற்றும் வெள்ளிச்சந்தைக்கு இன்று விடுமுறைதங்கம் மற்றும் வெள்ளிச்சந்தைக்கு இன்று விடுமுறை ... இந்தியா - ஏசியன் பரஸ்பர வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடியை தாண்டும் இந்தியா - ஏசியன் பரஸ்பர வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடியை தாண்டும் ...
சீனாவின் வெளிநாட்டு கடன் 69,500 கோடி டாலராக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2012
00:00

பீஜிங்: சீனாவின் வெளிநாட்டு கடன், சென்ற 2011ல், 69 ஆயிரத்து 500 கோடி டாலராக (34 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010ல்,14 ஆயிரத்து 600 கோடி டாலராக இருந்தது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வெளிநாட்டு கடன் மிகவும் அதிகரித்துள்ளது.பொருளாதார மந்த நிலை, ஏற்றுமதியில் சரிவு போன்றவற்றால் சீனாவின் வெளிநாட்டு கடன் மிக அதிகளவில் உயர்ந்துள்ளதாக அன்னியச் செலாவணி நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலத்தில், மொத்த வெளிநாட்டு கடனில், குறுகிய கால அடிப்படையிலான கடன், முன் எப்போதும் இல்லாத அளவாக, 72 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010 மற்றும் 2009ல் முறையே, 68 சதவீதம் மற்றும் 60 சதவீதமாக இருந்தது. மேலும், நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையிலான கடன் 28 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இதன்படி, சென்ற ஆண்டில், மொத்த வெளிநாட்டு கடனில் குறுகிய கால கடனின் பங்களிப்பு, 50 ஆயிரத்து 90 கோடி டாலராக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33 சதவீதம் அதிகம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)