தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் விற்பனை ரூ.14,000 கோடி இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் விற்பனை ரூ.14,000 கோடி ...
சேவைகள் துறை ஏற்றுமதியில் ஐரோப்பிய நாடுகள் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2012
01:09

புளும்பெர்க் : சர்வதேச அளவில், சேவைகள் துறை சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதியில் ஐரோப்பிய கூட்டமைப்பு முதலிடத்தை பிடித்துள்ளது. 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு, 2010ம் ஆண்டு நிலவரப்படி, சேவைகள் துறை ஏற்றுமதியில், உலகளவில் 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. அதே சமயம், இறக்குமதியில், இக்கூட்டமைப்பின் பங்களிப்பு 53 சதவீதமாக உள்ளது.
சேவைகள் துறை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில், அமெரிக்கா முறையே 15.6 சதவீதம் மற்றும் 23.6 சதவீத பங்களிப்புடன் 2வது இடத்தில் உள்ளது. சேவைகள் துறை ஏற்றுமதியில், உலகளவில் இந்தியா 6.7 சதவீத பங்களிப்புடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம், இறக்குமதியில், இந்தியா 2.4 சதவீத பங்களிப்புடன் 5வது இடத்தில் உள்ளது.
கனடா 6.7 சதவீத பங்களிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. சர்வதேச சேவைகள் துறை ஏற்றுமதியில் ஹாங்காங் 3.5 சதவீதமும், ஜப்பான் 3.1 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன. அடுத்த இடங்களில் சிங்கப்பூர் (2.3 சதவீதம்), பிரேசில் (1.7 சதவீதம்), ரஷ்யா (1.7 சதவீதம்) மற்றும் சிங்கப்பூர் (1.7 சதவீதம்) ஆகியவை உள்ளன.
சேவைகள் துறை இறக்குமதியில், சுவிட்சர்லாந்து 6.4 சதவீத பங்களிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 4வது இடத்தில் (4.9 சதவீதம்) உள்ளது. அடுத்த இடங்களில் ஜப்பான் (1.5 சதவீதம்), கனடா (1.3 சதவீதம்), தென்கொரியா (1.2 சதவீதம்), நார்வே (0.6 சதவீதம்) ஆகியவை உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)