திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி ரூ.210 கோடிக்கு பங்கு வெளியீடு திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி ரூ.210 கோடிக்கு பங்கு வெளியீடு ... கயிறு பொருட்கள் ஏற்றுமதி  ரூ.850 கோடியை தாண்டியது கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.850 கோடியை தாண்டியது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டி.வி.எஸ்.லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் இரு நிறுவனங்கள் ரூ.269 கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2012
23:45

சென்னை: டி.வி.எஸ்.குழுமத்தைச் சேர்ந்த டி.வி.எஸ்.லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தில், கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட் அண்டு கோ (கே.கே.ஆர்.) மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனங்கள், 269 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இதுகுறித்து டி.வி.எஸ்.லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.தினேஷ் கூறியதாவது:நிறுவனம், சரக்கு போக்குவரத்து சேவை துறையில், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. விரிவாக்க நடவடிக்கை மற்றும் கையகப்படுத்துதல் போன்றவற்றிற்காக அதிகளவு முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, நிறுவனத்தில், கே.கே.ஆர்.நிறுவனம் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனங்கள், 269 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இதில், கே.கே.ஆர்.நிறுவனம் மட்டும், 242 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.நிறுவனத்தில், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், ஏற்கனவே, கடந்த 2008ம் ஆண்டு 100 @காடி ரூபா# முதலீடு மேற்கொண்டது. நிறுவனம், தற்போது இரண்டாவது முறையாக தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தினேஷ் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)