வர்த்தகம் » பொது
அசோக் லேலண்டு நிறுவனம் வாகன விற்பனை 57 சதவீதம் வளர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 மே2012
01:15
சென்னை:சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும், இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனம், பஸ், வர்த்தக வாகனங்கள் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 8,686 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 56.7 சதவீதம் (5,543 வாகனங்கள்) அதிகமாகும். இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை, 16.6 சதவீதம் வளர்ச்சிகண்டு, 5,543 என்ற எண்ணிக்கையிலிருந்து, 6,468 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், அண்மையில் அறிமுகம் செய்த,"தோஸ்த்' என்ற சிறிய வர்த்தக வாகனத்தின் விற்பனை மட்டும், 2,218 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 05,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 05,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!