வர்த்தகம் » ஐ.டி
பிளாக்பெர்ரியின் 4ஜி டேப்லட்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மே2012
11:34
பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய 4ஜி வெர்ஷன் ப்ளேபுக்கை அறிமுகம் செய்ய உள்ளது.இந்த ப்ளேபுக் டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரை கொண்டது. இதன் 7 இஞ்ச் திரை வசதி தகவல்களை மிகவும் தெளிவாக காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். 64 ஜிபி வரை இதன் ஸ்டோரேஜ் வசதி இருக்கும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எல்டிஇ தொழில் நுட்பம் கொண்ட இந்த டேப்லட், இந்த ஆண்டின் முடிவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 07,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 07,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!