வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வருகிறது பஜாஜ்ஜின் பல்சர் 200 என்எஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மே2012
14:01
பஜாஜ் ஆட்டோ தனது புதிய வரவான பல்சர் 200 என்எஸ் பைக்கை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளது இந்த பைக்கை முதலில் மஹாராஷ்டிராவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதனை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் விற்பனைக்கு வருகிறது.கடந்த மாதமே விற்பனைக்கு வந்துவிடும் என்று எதி்ர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பல்சரை இதுவரை விற்பனைக்கு விடாமல் பஜாஜ் தாமதப்படுத்தி வருகிறது.இந்த நிலையில், அடுத்த வாரம் புதிய பல்சரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பஜாஜ் ஆட்டோ சிஇஓ ராஜீவ் பஜாஜ் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார். தற்போதைய பல்சர் வரிசை பைக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட 'திறந்த மேனி' வடிவமைப்புடன் வரும் புதிய பல்சர் 200 சிசி எஞ்சினுடன் வருகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 19,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 19,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!