வர்த்தகம் » பொது
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 மே2012
12:56

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 21928 ஆக இருந்தது. இது இன்று 56 ரூபாய் அதிகரித்து 21984 ஆக உள்ளது. இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.2748ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 29315ல் இருந்து 80 ரூபாய் அதிகரித்து ரூ.29395ஆக அதிகரித்துள்ளது. இன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. பார் வெள்ளியின் விலை ரூ. 53955ல் இருந்து ரூ. 54075ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) ரூ.57.80 ல் இருந்து ரூ.57.90 ஆக அதிகரித்துள்ளது..
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 22,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 22,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!