தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை 21 சதவீதம் உயர்வு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை 21 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பலே! பலே! பஜாஜ் டிஸ்கவர் 125குகூ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2012
14:08

பஜாஜ் நிறுவனம் இவ்வருடம் அறிமுகப்படுத்திய பஜாஜ் டிஸ்கவர்125ST அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய தோற்றமும், அதிக செயல்திறனும் கூடவே அதிக மைலேஜும் கொடுக்கக் கூடியவகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கம்பீரமானதோற்றமும் செயல் திறனும் பார்ப்பவரை எளிதில் வசீகரிக்க கூடியதாக உள்ளது. இதன் என்ஜின் பஜாஜின் DTD-I ட்வின் ஸ்பார்க் டெக்னாலஜிகொண்டது என்பதும், இதன் ஃபோர்வால்வு என்ஜின் 9000 ஆர்பிஎம்ற்கு13BS பவர் மற்றும் 11NMடார்க்கும்டெலிவரி செய்யக் கூடியது என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால்அதிக செயல் திறன் உள்ளது என்றாலும் மைலேஜும் அதிகமாகவே கொடுக்கிறது என்பது இதன் சிறப்பாகும்.
125சிசி வண்டிகளில் இதுவரைஇல்லாத நைட்ராக்ஸ் மோனோ Œஸ்பென்ஷன், டிஸ்கவர்125குகூயில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புற சஸ்பென்ஷன் இதுவும் முன்புறம் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் ஆன்டி-ஃப்ரிக்ஷன் டியுபுஷ்ஷûம் வருகிறது. இதனால் செகுசான பயணம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் செல்வது போன்ற அனுபவத்தைக்கொடுக்கிறது. இவ்வண்டியின் ப்ரேக்கிங் சிஸ்டமும் மிகவும் திறன் வாய்ந்தது. முன் சக்கரங்களுக்கு பெடல் டிஸ்க் ப்ரேக்கொடுக்கப்பட்டுள்ளது. இது அகலமாக இருப்பதால் ப்ரேக்கினால் ஏற்படும் சூடு உடனடியாய் குறைந்து ப்ரேக் தேய்மானமும் குறைகிறது. பாதுகாப்பும் கூடுகிறது.இதனுடைய சிக்னேச்சர் மஸ்குலர்டான்க் அதிக கம்பீரத்தையும் ஆன்ட்டிவைப்ரேஷன் ஃப்ரேம் ஸ்திரத்தன்மையையும், அலுமினிய சைட் செட்டும் இதன் தோற்றத்திற்கு அழகையும் மிடுக்கையும் கூட்டுகிறது.பஜாஜ் டிஸ்கவரின் மற்றொரு பாதுகாப்பு அம்சம் இதன் 35வாட்ஸ்டிசி ஹெட்லாம்ப் ஆகும். இதன்ஹெட் லாம்ப் நேரடியாக பாட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிக வெளிச் சத்திற்கு வண்டியின் வேகத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை.செல்ஃப் ஸ்டார்ட், கிக் ஸ்டார்ட்இரண்டும் கொண்ட டிஸ்கவர்125STயில் 5 ஸ்பீட் ட்ரான்ஸ் மிஷனும், அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகம் போகக் கூடியதும், 10ஸ்போக் அலாய் ரிம்மும், 170மிமி க்ரவுன்ட் க்ளியரன்சும், 124.5 கிலோஎடையும், வீல் பேஸ் 1305மில்லிமீட்டரும் கொண்டது என்பதும்குறிப்பிடத் தக்கவைகளாகும்.நவீன தொழில்நுட்பம் கொண்டஎன்ஜின் செயல்திறனும், அதிகமைலேஜும், ஸ்போர்ட்ஸ் பைக்போன்ற கம்பீரமான தோற்றமும், அதே நேரம் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் 125ST.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 17,2012
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)