தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... கொப்பரை பற்றாக்குறையால் தேங்காய் எண்ணெய் விலை உயர்வு கொப்பரை பற்றாக்குறையால் தேங்காய் எண்ணெய் விலை உயர்வு ...
ஆன்லைனில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2012
17:22

மைக்ரோமேக்ஸ் ஏ-110 ஃபேப்லட், ஆன்லைன் வலைத்தளங்களில் அறிமுகமாகிறது.
5 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஃபேப்லட் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்துடன், 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரில் இயங்கும். இதனால் சிறப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் செயல்பாடுகளையும் பெறலாம். இந்த ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை இந்த ஃபேப்லட்டில் பெறலாம். 4 ஜிபி வரை இந்த ஃபேப்லட்டில் 512 எம்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டிற்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி எக்ஸ்பேண்டபில் மெமரி வசதியினையும் பெறலாம். இந்த ஃபேப்லட் 3ஜி, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தொழில் நுட்ப வசதிகளும், வைபை நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கு இயங்கும். 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். இந்த ஃபேப்லட் ரூ. 9,999 விலையில் ஆன்லைன் வலைத்தளங்களில் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)