ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ...
மைக்ரோமேக்ஸ் ஏ 89 நிஞ்சா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2013
14:42

தன் நிஞ்சா மொபைல் போன் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏ89 என்னும் மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இது இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆகும். வர்த்தக விற்பனைக்கான இணைய தளங்களிலும், போன் விற்பனை மையங்களிலும் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,190. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே 3.97 அங்குல அகலத்தில் இந்த போனில் தரப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆண்ட் ராய்ட் 4.0 இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டூயல் கோர் 1 GHz Mediatek MT6577 ப்ராசசர் போனை இயக்குகிறது. போகஸ் நிலைப்படுத்தப் பட்ட 3 எம்.பி. கேமரா தரப்பட்டுள்ளது. இதில் வீடியோ இயக்கமும் உண்டு. 512 எம்.பி. ராம் நினைவகம், 4ஜிபி ஸ்டோரேஜ் தரப்பட்டு இதில் பயனாளருக்கென 2.07 ஜிபி தரப்பட்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 3ஜி, புளுடூத் 2.1, வை-பி, ஜி.பி.எஸ். ஆகியவை நெட்வொர்க் இணைப் பிற்கு உதவுகின்றன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இயங்கு கிறது. பேட்டரியின் திறன் 1,450mAh ஆக உள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)