தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு ...
ரூ.2,170க்கு சாம்சங் தொடக்க நிலை மொபைல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2013
14:36

இரண்டு சிம் இயக்கத்தில் சிறப்பாக இயங்கும் தொடக்க நிலை மொபைல் போன் ஒன்றை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் பெயர் சாம்சங் இ 2202. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,170. இரண்டு அலை வரிசையில் இயங்கும் இந்த மொபைல் போனின் பரிமாணம் 46x110.7x14.27 மிமீ. பார் டைப் வடிவில் அமைந்துள்ள இந்த போன் கைக்கு அடக்கமாய், பயன்படுத்த எளிதான, அனைத்து அடிப்படை வசதிகளையும் தருகிறது. இதன் வண்ணத் திரையின் அகலம் 1.8 அங்குலம். லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி., 0.3 எம்பி திறனுடன் கூடிய விஜிஏ கேமரா, வீடியோ இயக்கத்தினையும் தருகிறது. எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், ஆப்பரா மினி பிரவுசர் இயக்கம், எம்பி 3 மியூசிக் பிளேயர் ஆகிய வசதிகளும் உள்ளன. 11 மாநில மொழிகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. 1,000 mAh திறன் கொண்ட பேட்டரி மின்சக்தியினை வழங்குகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)