எச் -1 -பி விசா விண்ணப்பம் வழங்குகிறது அமெரிக்காஎச் -1 -பி விசா விண்ணப்பம் வழங்குகிறது அமெரிக்கா ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ...
கோதுமை கொள்முதல் அதிகரிக்கும் வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
11:21

சண்டிகார்: நடப்பு 2013–14ல் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் மொத்த கோதுமை கொள்முதல் 5 சதவீதம் உயர்ந்து 2.27 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1.40 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. சென்ற பருவத்தில் 1.28 கோடி டன்னாக இருந்தது என இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலத்தில் 87.30 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு, சென்ற ஆண்டில் 87.16 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் கோதுமை உற்பத்தி முறையே 1.62 கோடி டன் மற்றும் 1.23 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஏப்ரல் 01,2013
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)