ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் விலை உயர்வு: ஹூண்டாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
13:56

ஹூண்டாய் கார் நிறுவனம் அனைத்து கார் மாடல்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. நேற்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இயான் பெட்ரோல் மாடலின் விலை ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சான்ட்ரோ பெட்ரோல் மாடலின் விலையை ரூ.2,830 வரை உயர்த்தியிருக்கிறது ஹூண்டாய். ஐ10 காரின் விலை ரூ.600 முதல் ரூ.900 வரையிலும், ஐ20 பெட்ரோல் மற்றும் டீசல் மாடலின் விலை ரூ.575 வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. வெர்னா பெட்ரோல் மற்றும் டீசல் மாடலின் விலை ரூ.1,340 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எலன்ட்ரா பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.1,740 வரையிலும், சொனாட்டா பெட்ரோல் விலை ரூ.2,813 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சான்டா ஃபீ எஸ்யூவியின் விலை ரூ.2,813 உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)