தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலைதொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
நோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2013
14:54

இழந்த சந்தைப் பங்கினைத் திரும்ப எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என நோக்கியா நிறுவனம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதன் கவனம், இப்போது ஸ்மார்ட் போன்களில் நிலைத்துள்ளது. தன் லூமியா 820 ஸ்மார்ட் போனின் விலையை ரூ.23,499 எனக் குறைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. (டீலர்கள் இன்னும் விலை குறைத்து விற்பனைச் செய்திடும் வாய்ப்புகளும் உள்ளன) சென்ற செப்டம்பரில் இந்த ஸ்மார்ட் போன் விலைக்கு வந்த போது, இந்திய விலை ரூ. 27,559 என நிர்ணயிக்கப்பட்டது. 4.3 அங்குல AMOLED வண்ணத்திரை, சுத்த கருப்பு நிறப் பின்னணியில் காட்சி, 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் எஸ்4 ப்ராசசர் கொண்டு, நவீன விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இந்த போன் கிடைக்கிறது. மற்ற சிறப்பம்சங்களாக, இதன் இரண்டு கேமராக்கள், 1ஜிபி ராம், 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 1650 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதனுடன் அறிமுகமான லூமியா 920 ஸ்மார்ட் போன் விலை குறைக்கப் படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)