சரிவில் ‌தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 குறைவுசரிவில் ‌தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ...
இந்தியாவில் ரூ.18,999க்கு நோக்கியா லூமியா 720
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2013
13:48

சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் லூமியா 520 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, லூமியா 720 மொபைல் போனையும் கொண்டு வந்தது. இப்போதுதான், இந்தியாவில் வர்த்தக இணைய தளமான Flipkartல், இந்த போன் ரூ.18,999 விலையிடப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. 4.3 அங்குல கருப்பு திரை,ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், நவீன விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 6.7 எம்பி திறனுடன்,கார்ல் ஸெய்ஸ் லென்ஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட கேமரா, 1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் முன்புறக் கேமரா ஆகியவை இதன் சிறப்புகள். இந்த போனின் தடிமன் 9 மிமீ. மட்டுமே. எடை 129 கிராம். 512 எம்பி ராம் மெமரி தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் 8 ஜிபி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தக்கூடிய வசதி, நெட்வொர்க்கிங் பணிகளுக்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி., ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 2000mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதிக்கான சாதனம் கூடுதலாகக் கிடைக்கிறது. பிளிப்கார்ட் இணைய தளம் தன் பரிசாக, 16 ஜிபி கார்ட் ஒன்றை வழங்குகிறது. தற்போது ஆர்டர் எடுத்துக் கொள்ளப்படுகிறது. போன் விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)