தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மஹிந்திராவின் புதிய பொலிரோ மேக்சி டிரக்ப்ளஸ் ஸ்டைலான நகர பிக்-அப் வாகனம் சென்னையில் அறிமுகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2013
13:38

இந்தியாவின் பிக்-அப் வாகன பிரிவில் முன்னோடியாக திகழும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் சென்னையில் இன்று புதிய பொலிரோ மேக்சி ட்ரக் பள்ஸ் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையின் ஷோரூம் விலை ரூ. 4.36 லட்சம் (பிஎஸ்3) மற்றும் 4.45 லட்சம் (பிஎஸ்4) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர்புற சரக்கு போக்குவரத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள இதன் சிறப்பம்சங்கள் கீழ்வருமாறு.
இதன் 2533 சிசி காமன் ரெயில் பிஎஸ்4 என்ஜின் 17.7 கிலோமீட்டர் லிட்டருக்கு என்ற மைலேஜை நகரின் போக்குவரத்து பயணத்திலும் கொடுக்கவல்லது. 5.5 மீட்டர் திருப்பும் விட்டம் உள்ளதால் குறுகிய சந்துகளில் எளிதாக திரும்பக் கூடியது. 1150 கிலோ அளவுக்கு உயர் எடையை ஏற்றிச் செல்லும் அளவு சரக்குப்பெட்டி கொண்டது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்டைலான தோற்றம் கொண்டுள்ளது. அறிமுகவிழாவில் பேசிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட்டின் ஆட்டோமோடிவ் பிரிவு முதன்மை நிர்வாகி திரு.பிரவீண்ஷா, இந்திய பிக்அப் வாகன சந்தையில் மஹிந்திரா முன்னணியில் உள்ளது. 2012-13ம் நிதியாண்டில் இதன் சந்தை பங்களிப்பு 54 சதவிகிதமாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து எங்களது பொருட்களை எங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்புமிக்கதாக்கும் வகையில் மேம்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)