வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஆக2013
10:30
மும்பை : பல்வேறு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டிற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளதை அடுத்து இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 134.51 புள்ளிகள் உயர்ந்து 19,451.70 புள்ளிகளாகவும், நிப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 5,761.85 புள்ளிகளாகவும் உள்ளது. தொலைத் தொடர்பு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் பாதுகாப்புத்துறை, இன்சூரன்ஸ் உள்ளிட்ட துறைகளின் பங்குகளும் பெருமளவில் உயர்ந்துள்ளது. அமெரிக்க சந்தைகள் உயர்ந்ததை அடுத்து ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட ஆசிய சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 02,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 02,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 02,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 02,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!