வர்த்தகம் » பொது
ரூபாய் குறியீட்டுடன் புதிய ரூ.100 நோட்டுகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஆக2013
11:12
சென்னை : விரைவில் ரூபாய் குறியீட்டுடன் புதிய, 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கையெழுத்துடன், மகாத்மா காந்தி உருவத்துடன், 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த நோட்டின் பின்புறத்தில், "2013'ம் ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும். மேலும், நோட்டின் முன் மற்றும் பின்புறங்களில், புதிய ரூபாய் குறியீடும், வரிசை எண்களுடன், "அ' என்ற ஆங்கில எழுத்தும் அச்சடிக்கப்பட்டிருக்கும் என, ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள, செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 10,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 10,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 10,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 10,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!