இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதத்தை தாண்டும்? : தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம்இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதத்தை தாண்டும்? : தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம் ... பொருளாதார வளர்ச்சி5 சதவீதத்தை தாண்டும்’ பொருளாதார வளர்ச்சி5 சதவீதத்தை தாண்டும்’ ...
ஆபரணங்கள் ஏற்றுமதி மீண்டும் சூடுபிடிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2013
00:21

புதுடில்லி:நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி, மீண்டும் சூடுபிடிக்கும் என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயலர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்தார்.
இந்நிலையில்,தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளால்,நாட்டின்ஆபரணங்கள் ஏற்றுமதி துறை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், ஆபரணங்கள் ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில், கடந்தாண்டின் இதே காலத்தை விட, 59.4 சதவீதம் சரிவடைந்து, 268 கோடி டாலராக குறைந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு, ஆபரணங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நிதி சார்ந்த ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆபரணங்கள் ஏற்றுமதி சூடுபிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)