தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ... தங்கம் விலையில் மாற்றம் இல்லை தங்கம் விலையில் மாற்றம் இல்லை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சென்னையில் தானிய வகைகளின் விலை திடீர் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
15:22

சென்னை : சென்னையில் இன்று மொத்த விலை சந்தையில் உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. பாசிப் பருப்பு, சர்க்கரை, மைதா, ரவை ஆகிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதே சமயம் கோதுமையின் விலை உயர்ந்துள்ளது. மற்ற பொருட்களின் விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.100 குறைந்து ரூ.8600ல் இருந்து ரூ.8500 க்கு விற்பனையாகிறது.

சர்க்கரை விலை கடந்த வாரத்தை விட ரூ.50 குறைந்து ரூ.2950ல் இருந்து ரூ.2900க்கு விற்பனையாகிறது. 90 கிலோ மைதா ரூ.5-ம், ரவை ரூ.100ம் குறைந்துள்ளது. கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.2400லிருந்து ரூ.2600 ஆக அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளில் மாற்றமில்லை. மொத்த விற்பனை சந்தையில் ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் விலை ரூ.7000 ஆகவும், உளுந்தம் பருப்பின் விலை ரூ.6900 ஆகவும், பாசிப் பருப்பின் விலை ரூ.8500 ஆகவும், கடலை பருப்பின் விலை ரூ.3900 ஆகவும், சர்க்கரை ரூ.2900 ஆகவும், கோதுமை ரூ.2600 ஆகவும், மைதா (90 கிலோ) ரூ.2400 ஆகவும், மைதா ரூ.2500 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)