தங்கம் விலை ரூ.8 உயர்வுதங்கம் விலை ரூ.8 உயர்வு ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.97 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.97 ...
குறைக்கப்பட்ட விலையில் ஆப்பிள் ஐபோன் 5சி மொபைல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2014
12:21

சில வாரங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 4 மொபைல் போனின் 8ஜி மாடலை விலை குறைத்து வழங்குவதாக செய்தி வந்தது. ரூ.25,000க்குக் குறைவான விலையில் கூடுதலாக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன், ஆப்பிள் நிறுவனம், இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாட்டு மக்களுக்காக, இதனை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது.

தற்போது ஐபோன் 5சி மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, இணைய தளங்கள் தெரிவித்துள்ளன. இந்த போனின் அறிவிக்கப்பட்ட முதல் விலை ரூ. 41,900. தற்போது இது ரூ.36,899க்குக் கிடைக்கிறது. இது ஏறத்தாழ ரூ.5,000 விலை குறைப்பாகும். அமேஸான் இந்தியா வர்த்தக இணைய தளத்தில், ஒவ்வொரு வண்ண போனுக்கும் ஒரு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட விலை நீல வண்ணப் போனுக்கானது. மஞ்சள் நிற போன் ரூ.37,149க்குக் கிடைக்கிறது. வெள்ளை வண்ணத்திலானது ரூ.39,250. ப்ளிப் கார்ட் இணைய தளத்தில், குறைந்த விலை ஐபோன் ரூ.38,100. ஸ்நாப் டீல் தளத்தில் ரூ.37,622.

ஆப்பிள் ஐபோன் 5சி சிறப்பம்சங்கள்: 4 அங்குல ரெடினா டிஸ்பிளே 1136 x 640 பிக்ஸெல் திறன் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டம் 8 எம்.பி. ஐசைட்கேமரா 1.2 எம்.பி.வெப் கேமரா ஏ6 சிப் இயக்கம், 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி 10 மணி நேரம் தொடர் பயன்பாடு பரிமாணம் - 59.2 x 124.4 x 8.97 எடை 132 கிராம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)