வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு6 காசுகள் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஆக2014
00:10
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, 6 காசுகள் அதிகரித்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 60.68 ஆக இருந்தது. நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில்,ரூபாய் மதிப்பு, 60.85ஆக காணப்பட்டது.
ஒரு கட்டத்தில், ஏற்றுமதியாளர்கள் சந்தையில் டாலரை குறிப்பிடத்தக்க அளவிற்கு விற்பனை செய்தையடுத்து, அதற்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று முன்தினத்தை காட்டிலும், 0.11 சதவீதம் (6 காசுகள்) அதிகரித்து, 60.62ஆக நிலைபெற்றது.நடப்பாண்டில் இதுவரையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 1.95 சதவீதம் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 21,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 21,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 21,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 21,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!