வர்த்தகம் » பொது
சேவைகள் ஏற்றுமதி ரூ.73,440 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 அக்2014
23:22
மும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த ஆகஸ்டில், 73,440 கோடி ரூபாயாக (1,224 கோடி டாலர்) குறைந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 73,860 கோடி ரூபாயாக (1,231 கோடி டாலர்) சற்று அதிகரித்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.அதேசமயம், இதே மாதத்தில், சேவைகள் இறக்குமதி, 7.5 சதவீதம், அதிகரித்து, 677 கோடி டாலராக உள்ளது.கடந்த, 2013 – 14ம் நிதியாண்டில், சேவைகள் ஏற்றுமதி, 16,701 கோடி டாலராகவும், அதன் இறக்குமதி, 8,819 கோடி டாலராகவும் இருந்தன.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவை துறையின் பங்களிப்பு, 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 18,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 18,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 18,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 18,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!