தங்கம் விலை ரூ.112 உயர்வுதங்கம் விலை ரூ.112 உயர்வு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.89 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.89 ...
இந்­தி­யாவில் குறைந்­தது ஊழல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2014
01:06

புதுடில்லி:‘டிரான்ஸ்­ப­ரன்சி இன்­டர்­நே­ஷனல் இந்­தியா’ என்ற அமைப்பு, உலக நாடு­களின் ஊழல் போக்கு குறித்த பட்­டி­யலை வெளி­யிட்டு உள்­ளது. 175 நாடுகள், இந்த பட்­டி­யலில் உள்­ளன.
இதில், கடந்­தாண்டில், 94வது இடத்­தி­லி­ருந்த இந்­தியா, சற்று முன்­னேற்றம் கண்டு, தற்­போது, 85வது இடத்தை பிடித்­துள்­ளது. பட்­டி­யலில் முதலில் இருக்கும் நாடுகள், ஊழல் குறைந்த நாடுகள். பட்­டி­யலின் பின்­வ­ரி­சையில் இருக்கும் நாடுகள், ஊழல் அதி­க­மா­னவை.முன்­னேற்றம் ஏன்?
நிலக்­கரி சுரங்கம், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்­கீடு போன்­ற­வற்றில் நடந்த ஊழல்­களில், அர­சியல் பெரும்­புள்­ளிகள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதால், இந்­தி­யாவில் ஊழல், சற்று குறைந்­துள்­ள­தாக, இந்த ஆய்வில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)