வர்த்தகம் » பொது
தங்கம் சவரனுக்கு ரூ. 304 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஏப்2015
16:37

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 304 அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகநேர இறுதியில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 38 அதிகரித்து ரூ. 2,551 என்ற அளவிலும், சவரன் ஒன்றின் விலை ரூ. 304 உயர்ந்து ரூ. 20,408 என்ற அளவில் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 40 அதிகரித்து ரூ. 2,728 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 20 காசுகள் அதிகரித்து ரூ. 41.40 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு 125 அதிகரித்து ரூ. 38,655 என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஏப்ரல் 06,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு ஏப்ரல் 06,2015
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! ஏப்ரல் 06,2015
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!