உயர்வுடனேயே முடிந்தது பங்குவர்த்தகம்உயர்வுடனேயே முடிந்தது பங்குவர்த்தகம் ... இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ...
தங்கம் விலையில் மாற்றமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2015
16:28

சென்னை : தங்கம் விலை எவ்வித மாற்றமுமின்றி, காலை நேரத்தில் நிலவிய விலையிலேயே நீடிக்கிறது
இன்றைய வர்த்தகநேர இறுதியில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 11 உயர்ந்து ரூ. 2,533 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 88 அதிகரித்து ரூ. 20,264 என்ற அளவிலும் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 12 உயர்ந்து ரூ. 2,709 என்ற அளவிலும் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 70 காசுகள் அதிகரித்து ரூ. 40.20 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 570 அதிகரித்து ரூ. 37,525 என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)