வர்த்தகம் » ஆட்டோமொபைல்
யமகாவின் ‘பேசினோ’ ஸ்கூட்டர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஆக2015
12:27
நவநாகரிக இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையிலும், நகர்புறங்களில், எளிதாக வாகனத்தை ஓட்டும் விதத்திலும், தன் புதிய ஸ்கூட்டரை, ‘யமகா’ நிறுவனம் லாவகமாய் வடிவமைத்து உள்ளது. இதன் முகப்பு விளக்கு டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது. ‘மட்கார்ட்’ சற்று உயரமாக இருக்கும். ‘மீட்டர் கன்சோல்’ சற்று பெரிதாகவே உள்ளது.நீளமான, ‘கிரோம்’ பிடியின் உச்சியில், ஸ்டைலாக பக்கவாட்டு கண்ணாடிகள் அமர்ந்துள்ளன. கூட்டரின், சிங்கிள் சிலிண்டர், போர் ஸ்ட்ரோக் இன்ஜின், 113 சி.சி., திறன் கொண்டிருப்பதால், ‘பிக்கப்’ சிறப்பாக இருக்கும். பெட்ரோல் டேங்க் கொள்ளவு, 5.2 லிட்டர்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 14,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 14,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 14,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 14,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!