இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வுஇன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு ... இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மதியம் 2மணியளவில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
14:09

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து தள்ளாட்டத்தில் இருக்கிறது. இன்று காலை 300 புள்ளிகள் சரிவை சந்தித்த சென்செக்ஸ் மதியத்திற்கு மேல் 500 புள்ளிகள் சரிவை சந்தித்தது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கம், கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டின் முதல்காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக சரிந்தது போன்ற காரணங்களுடன், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும் பங்குசந்தைகள் மேலும் சரிவை சந்தித்தது. மதியம் 2 மணியளவில் சென்‌செக்ஸ் 498 புள்ளிகள் சரிந்து 25,785.99 புள்ளிகளிலும், நிப்டி 161 புள்ளிகள் சரிந்து 7,810.80 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)