தங்கம் விலை இன்று(நவ.13) மாலைநிலவரப்படி ரூ.80 சரிவுதங்கம் விலை இன்று(நவ.13) மாலைநிலவரப்படி ரூ.80 சரிவு ... தங்கம் விலையில் இன்று(நவ.14) மாற்றமில்லை தங்கம் விலையில் இன்று(நவ.14) மாற்றமில்லை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
தமிழகத்தில் தயாராகுது பி.எம்.டபிள்யூ., பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2015
16:14

அதிக சக்தி உடைய பைக்குகளை தயாரிக்கும், பி.எம்.டபிள்யு., மோட்டார் ரேட் நிறுவனம், முதல் முறையாக சிறிய ரக பைக்கை தயாரித்துள்ளது. அது, 100 சி.சி., என, எண்ண வேண்டாம். புதிய பைக்கின் இன்ஜின், 313 சி.சி., திறன் உடையது. அந்த நிறுவனம், இதுநாள் வரை தயாரித்துள்ள பைக்குகளில், சக்தி குறைவான பைக் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பி.எம்.டபிள்யூ., ஜி310 ஆர்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், புதிது என்றாலும், முகப்பும், பக்கவாட்டு தோற்றமும், அந்த நிறுவனத்தின் பெரிய பைக்குகளான, ‘ஆர் 1200 ஆர், எஸ் 1000 ஆர்’ போன்றவை போலவே காணப்படுகிறது. அகலமான டயர்களை உடைய இந்த பைக், 34 குதிரைசக்தி திறனை உடையது. இது, ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதற்காக, தமிழகத்தில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)