தங்கம் விலை இன்று(நவ.28) காலைநிலவரப்படி ரூ.112 குறைவுதங்கம் விலை இன்று(நவ.28) காலைநிலவரப்படி ரூ.112 குறைவு ... ரூபாயின் மதிப்பு இன்று(நவ.30) சரிவு - ரூ.66.81 ரூபாயின் மதிப்பு இன்று(நவ.30) சரிவு - ரூ.66.81 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மகிந்திரா: ‘எக்ஸ்யுவி 500 ஆட்டோமேட்டிக்’ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2015
15:01

மகிந்திரா நிறுவனம், ‘ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்’ பொருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட, ‘எக்ஸ்யுவி 500’ எஸ்.யு.வி.,யை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன், ‘பிரன்ட் வீல் டபிள்யூ 8’ மாடலில், இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது, ‘டபிள்யூ 8 எப்டபிள்யூ டி; டபிள்யூ 10 எப்டபிள்யூ டி மற்றும் டபிள்யூ 10 ஏடபிள்யூ டி’ என, மூன்று பிரிவுகளில் களம் கண்டுள்ளது. ‘மேனுவல்’ மாடல் எக்ஸ்யுவி 500 போலவே, ஆட்டோமேட்டிக் மாடலிலும், 2.2 லிட்டர், நான்கு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டில்லியில், இதன் ஷோரூம் விலை, 15.53 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. ஆறு கியர்களை உடைய, ‘எக்ஸ்யுவி 500 ஆட்டோமேட்டிக்’ வாகனம், ‘ஹுண்டாய் கிரெட்டா ஆட்டோமேட்டிக்’ வாகனத்துடன் சந்தையில் மல்லுக்கட்டும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)