வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 231 புள்ளிகள் வீழ்ச்சி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 டிச2015
17:52

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் மூத்த அதிகாரி ஜனட் எலன், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று கூறியுள்ள தகவலை அடுத்து பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 231.23 புள்ளிகள் சரிந்து 25,886.62-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 67.20 புள்ளிகள் சரிந்து 7,864.15-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு டிசம்பர் 03,2015
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் டிசம்பர் 03,2015
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா டிசம்பர் 03,2015
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு டிசம்பர் 03,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!