ரூபாயின் மதிப்பு இன்று(ஜன.7) சரிவு - ரூ.66.92ரூபாயின் மதிப்பு இன்று(ஜன.7) சரிவு - ரூ.66.92 ... தங்கம் விலை இன்று(ஜன.7) மாலைநிலவரப்படி ரூ.208 உயர்வு தங்கம் விலை இன்று(ஜன.7) மாலைநிலவரப்படி ரூ.208 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குகள் கடும் சரிவு - சீன பங்குச்சந்தைகள் மூடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2016
11:01

ஷாங்காய் : உலகின் மிகப்பெரிய சந்தை வர்த்தகத்தையும், உலகின் இரண்டாவது பொருளாதார வளர்ச்சியும் உள்ள நாடாக சீனா திகழ்கிறது. தற்போது சீனாவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன்காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகள் இந்தவாரம் துவங்கியதில் இருந்தே கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தகம் துவங்கிய அரைமணிநேரத்தில் பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை சந்தித்தன. மேலும் அந்நாட்டின் யுவான் மதிப்பும் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கடும் சரிவை சந்தித்ததால் அந்நாட்டு பங்குச்சந்தைகள் மூடப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)