வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மகிந்திரா: ‘கே.யு.வி., 100’ சென்னையில் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜன2016
14:21
அதிகரித்து வரும் எஸ்.யு.வி., வாகனங்களின் விற்பனையை கருத்தில் கொண்டு, ‘கே.யு.வி., 100’ எனும், விலை குறைந்த, சிறிய ரக எஸ்.யு.வி., காரை, மகிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில், பெட்ரோல் மாடல் காரின் துவக்க விலை, 4.53 லட்சம் ரூபாய்; டீசல் மாடல் காரின் துவக்க விலை, 6.05 லட்சம் ரூபாய்.
இதற்கு போட்டியாக விளங்கும், ‘ஸ்விப்ட், ஹுண்டாய் கிராண்ட் ஐ 10’ கார்களை விட இதன் விலை குறைவு. சென்னையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாடலில், முன்புறத்தில், மூன்று இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது; தேவைப்படாவிட்டால் அதை மடக்கவும் வசதி உள்ளது.
‘இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் டீசல் எஸ்.யு.வி., இது’ என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலில், ஏழு வகைகளும், டீசலில், இரு வகைகளும் கிடைக்கும்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 21,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 21,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 21,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 21,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!