தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... இன்­பிபீம் பங்கு வெளி­யீடு 1.1 மடங்கு பரிந்­துரை இன்­பிபீம் பங்கு வெளி­யீடு 1.1 மடங்கு பரிந்­துரை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உற்பத்தி துறை முதலீடுகள் : ஒடிசா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2016
16:05

புவனேஸ்வர் : உற்பத்தித்துறையில் அதிக முதலீடுகள் செய்துள்ள மாநிலங்களின் பட்டியலில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. உற்பத்தி துறையில் செய்யப்பட்ட முதலீ‌டுகள் குறித்து நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ரூ.33 லட்சம் கோடி மதிப்பிலான 17 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி துறையில் முதலீடு செய்து ஒடிசா.
இந்த பட்டியலில் 12 சதவீதம் முதலீடுகளுடன் குஜராத் 2வது இடத்திலும், 11 சதவீதம் முதலீடுகளுடன் கர்நாடகா 3வது இடத்திலும், 9 சதவீதம் முதலீடுகளுடன் ஜார்கண்ட் 4வது இடத்திலும், 7 சதவீதம் முதலீடுகளுடன் சட்டீஸ்கர் 5வது இடத்திலும் உள்ளன. 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உற்பத்தி துறையில் 39 சதவீதம் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)