தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு ... அவல நிலையில் தொழி­லா­ளர்கள்; சுவீடன் நிறு­வனம் மீது புகார் அவல நிலையில் தொழி­லா­ளர்கள்; சுவீடன் நிறு­வனம் மீது புகார் ...
காலாண்டு முடிவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2016
08:00

ஹாக்கின்ஸ் குக்கர் நிகர லாபம் ரூ.12 கோடிஹாக்கின்ஸ் குக்கர் நிறு­வனம், 2016 மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 12.73 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 9.65 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 154.53 கோடி ரூபாயில் இருந்து, 154.99 கோடி ரூபா­யாக உயர்ந்து உள்­ளது. கடந்த முழு நிதி­யாண்டில், இந்த நிறு­வ­னத்தின் நிகர லாபம், 40.34 கோடி ரூபா­யா­கவும், விற்­பனை, 536.65 கோடி ரூபா­யா­கவும் அதி­க­ரித்து உள்­ளது.
காபி டே என்­டர்­பி­ரைசஸ் விற்­பனை ரூ.1,338 கோடிகாபி டே என்­டர்­பி­ரைசஸ் நிறு­வ­னத்தின் விற்­பனை, கடந்த மார்ச் மாதத்­துடன் முடிந்த முழு நிதி­யாண்டில், 1,338.47 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டில், 1,230.69 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்தில், இந்த நிறு­வ­னத்தின் நிகர லாபம், 14.33 கோடி ரூபாயில் இருந்து, 18.39 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. கடந்த மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், இந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 420.91 கோடி ரூபா­யா­கவும், நிகர லாபம், 12.32 கோடி ரூபா­யா­கவும் உள்­ளது.
கிராம்டன் கிரீவ்ஸ் விற்­பனை ரூ.1,001 கோடிகிராம்டன் கிரீவ்ஸ் நிறு­வ­னத்தின் விற்­பனை, கடந்த மார்ச் மாதத்­துடன் முடிந்த காலாண்டில், 1,001.63 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இதே காலத்தில், இந்த நிறு­வ­னத்தின் நிகர லாபம், 66.61 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. கடந்த முழு நிதி ஆண்டில், இந்த நிறு­வ­னத்தின் நிகர லாபம், 105.19 கோடி ரூபா­யா­கவும், விற்­பனை, 1,811.68 கோடி ரூபா­யா­கவும் அதி­க­ரித்து உள்­ளது.
லுபின் நிறு­வனம் லாபம் ரூ.924 கோடிலுபின் நிறு­வனம், கடந்த மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 924.93 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 407.70 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்தில், விற்­பனை, 48.47 சத­வீதம் உயர்ந்து, 2,145.90 கோடி ரூபாயில் இருந்து, 3,185.93 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த முழு நிதி­யாண்டில், இந்த நிறு­வ­னத்தின் நிகர லாபம், 2,885.07 கோடி ரூபா­யா­கவும், விற்­பனை, 10 ஆயி­ரத்து, 810.01 கோடி ரூபா­யா­கவும் இருந்­தது.
பிடிலைட் இண்­டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.152 கோடிபிடிலைட் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், கடந்த மார்ச் மாதத்­துடன் முடிந்த காலாண்டில், 152.60 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 80.64 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்தில், இந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 18.90 சத­வீதம் உயர்ந்து, 1,037.44 கோடி ரூபாயில் இருந்து, 1,233.47 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)