தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... சரக்கு போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்தை முறைப்­ப­டுத்த ‘அசோசெம்’ கோரிக்கை சரக்கு போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்தை முறைப்­ப­டுத்த ‘அசோசெம்’ கோரிக்கை ...
ஜி.எஸ்.கே., பெயர் விவ­காரம்; கிளாக்ஸோ ஸ்மித்­கிளைன் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2016
04:31

புது­டில்லி : பிரிட்­டனைச் சேர்ந்த, கிளாக்ஸோ ஸ்மித்­கிளைன் நிறு­வனம், பல்­வேறு மருந்­துகள், ‘ஹார்லிக்ஸ், சென்­சோடைன்’ உள்­ளிட்ட ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு பொருட்­களை தயா­ரித்து வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்தின், ஜி.எஸ்.கே., என்ற பெயர் சாயலில், ஐத­ரா­பாத்தைச் சேர்ந்த, ஜி.எஸ்.கே., லைப் சயன்சஸ் நிறு­வனம், அதன் மருந்­துகள், ரசா­யன பொருட்கள் ஆகி­ய­வற்றை விற்­பனை செய்து வந்­தது. இதை எதிர்த்து, கிளாக்ஸோ ஸ்மித்­கிளைன் நிறு­வனம், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்­தது. மூன்று ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வந்த இவ்­வ­ழக்கில், பிரிட்டன் நிறு­வ­னத்தின், ஜி.எஸ்.கே., என்ற காப்­பு­ரிமை பெயரை, ஜி.எஸ்.கே., லைப் சயன்சஸ் பயன்­ப­டுத்த, தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது. ஜி.எஸ்.கே., என்ற பெயர் அச்­சி­டப்­பட்ட, ‘பேக்கிங்’ அட்­டைகள், ‘லேபிள்’கள் ஆகி­ய­வற்றை, பிரிட்டன் நிறு­வ­னத்­திடம் வழங்கி, அழிக்க வேண்டும் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. அதே சமயம், இழப்­பீடு கோரிக்­கையை, ஐகோர்ட் நிரா­க­ரித்து விட்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)