புத்தபூர்ணிமா : நாணய சந்தைகளுக்கு விடுமுறைபுத்தபூர்ணிமா : நாணய சந்தைகளுக்கு விடுமுறை ... மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
10:57

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று சிறிய அளவு விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 ம், சவரனுக்கு ரூ.32 ம் குறைந்துள்ளது. இன்றைய (மே 10) காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2711 ஆகவும், 10 கிராம் (24 காரட்) ரூ.29050 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.21,688 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.40.30 ஆக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)