வர்த்தகம் » பொது
ஜூன் மாத மொத்தவிலை பணவீக்கம் 0.90 சதவீதமாக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூலை2017
12:48
புதுடில்லி : கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட நாட்டின் ஆண்டு சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 1.54 சதவீதமாக சரிவடைந்திருந்தது.
இந்நிலையில் இன்று (ஜூலை 14) வெளியிடப்பட்டுள்ள ஜூன் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 0.90 சதவீதமாக சரிவடைந்துள்ளது. முன்னதாக மே மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 2.17 சதவீதமாக இருந்தது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் மொத்த விற்பனை சந்தையில் உணவு பொருட்களின் விலை சரிவடைந்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் மொத்த விலை சந்தையில் உணவு பொருட்களின் விலை 1.25 சதவீதம் சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 14,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 14,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 14,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 14,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!