‘எம்பிராய்டரி’ சேலைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., ‘எம்பிராய்டரி’ சேலைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., ... வங்கிகளின் குறுகிய கால கடனுக்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்பு: இன்று அறிவிப்பு வெளியாகிறது வங்கிகளின் குறுகிய கால கடனுக்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்பு: இன்று ... ...
மாருதி இந்தியா சாதனை 1.65 லட்சம் கார்கள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2017
23:54

புதுடில்லி : மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: நிறு­வ­னத்­தின் மொத்த கார்­கள் விற்­பனை, ஜூலை­யில், 20.6 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1.65 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 1.37 லட்­ச­மாக இருந்­தது. இது, நிறு­வ­னத்­தின் அதி­க­பட்ச மாத விற்­ப­னை­யா­கும்.

இதே காலத்­தில், உள்­நாட்டு விற்­பனை, 22.4 சத­வீ­தம் உயர்ந்து, 1.26 லட்­சத்­தில் இருந்து, 1.54 லட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. மேலும், சிறிய வகை ஆல்டோ மற்­றும் வேகன் ஆர் கார்­கள் விற்­பனை, 20.7 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 42 ஆயி­ரத்து, 310 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மதிப்­பீட்டு மாதத்­தில், காம்­பேக்ட் பிரி­வைச் சேர்ந்த, சுவிப்ட், எஸ்­டிலோ, டிசை­யர் உள்­ளிட்ட கார்­கள் விற்­பனை, 25.3 சத­வீ­தம் உயர்ந்து, 63 ஆயி­ரத்து, 116 ஆக உள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 50 ஆயி­ரத்து, 362 ஆக இருந்­தது. பயன்­பாட்டு வாக­னங்­க­ளான, எர்­டிகா, எஸ் – கிராஸ் மற்­றும் விட்­டாரா பிரெஸ்ஸா கார்­கள் விற்­பனை, ஜூலை­யில், 48.3 சத­வீ­தம் அதி­க­ரித்து, 25 ஆயி­ரத்து, 781 ஆக வளர்ச்­சி­ய­டைந்து உள்­ளது. நிறு­வ­னத்­தின் ஏற்­று­மதி, ஜூலை­யில், 11 ஆயி­ரத்து, 345 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)