தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரிப்பு ... தேங்காய் உற்பத்தி குறைவு ஏராளமானோர் வேலையிழப்பு தேங்காய் உற்பத்தி குறைவு ஏராளமானோர் வேலையிழப்பு ...
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2018
00:13

மேட்­டூர் : நடப்­பாண்டு, சின்ன வெங்­கா­யம் விலை கடு­மை­யாக வீழ்ச்­சி­ய­டைந்­து உள்­ளது.

கடந்­தாண்டு, சின்ன வெங்­கா­யம் ஒரு குவின்­டால், 10 ஆயி­ரம் ரூபாய் முதல், 12 ஆயி­ரம் ரூபாய் வரை விற்­ப­னை­யா­னது. விலை உயர்­வால், விவ­சா­யி­க­ளுக்கு இரு மடங்கு லாபம் கிடைத்­தது.

நடப்­பாண்­டி­லும், அதே லாபம் கிடைக்­கும் என கருதி, சேலம் மாவட்­டம், மேட்­டூர் அணை நீர்­ப­ரப்பு பகு­தி­யில், 1,000 ஏக்­க­ருக்கு மேல், பண்­ண­வாடி, கோட்­டை­யூர், புது­வே­ல­மங்­க­லம், சேத்­துக்­குழி, வெள்­ள­க­ரட்­டூர், மூலக்­காடு, சின்­ன­மேட்­டூர், சந்­தி­ரி­கா­பு­ரம் பகுதி விவ­சா­யி­கள், சின்ன வெங்­கா­யம் சாகு­படி செய்­த­னர். ஆனால், விலை கடு­மை­யாக வீழ்ச்­சி­ய­டைந்து விட்­டது.

இது குறித்து, அணை கரை­யோர விவ­சா­யி­கள் கூறி­ய­தா­வது: கடந்­தாண்டு, சின்ன வெங்­கா­யம் சாகு­படி செய்த விவ­சா­யி­க­ளுக்கு, நல்ல லாபம் கிடைத்­தது. நடப்­பாண்டு, ஒரு கிலோ விதை வெங்­கா­யத்தை, 80 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை கொடுத்து சாகு­படி செய்­தோம். ஒரு ஏக்­க­ரில் சாகு­படி செய்ய, குறைந்­த­பட்­சம், 800 கிலோ விதை வெங்­கா­யம் தேவை. ஒரு ஏக்­க­ருக்கு, 60 ஆயி­ரம் ரூபாய் முதல், 80 ஆயி­ரம் ரூபாய் வரை, செலவு செய்­யப்­பட்­டது.

அறு­வடை துவங்­கிய நிலை­யில், சின்ன வெங்­கா­யம் விலை கடு­மை­யாக வீழ்ச்­சி­ய­டைந்­தது. அதா­வது, ஒரு கிலோ விதை வெங்­கா­யத்தை, 80 ரூபாய்க்கு வாங்கி நடவு செய்து, அறு­வடை செய்த பின், கிலோ, 10 ரூபாய்க்கு விற்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. நடப்­பாண்­டில், ஒரு ஏக்­க­ருக்கு, ஒரு லட்­சம் ரூபாய் வரை, நஷ்­டம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)