பி.எஸ்.என்.எல்., தரும்இலவச பிரைம் வீடியோ பி.எஸ்.என்.எல்., தரும்இலவச பிரைம் வீடியோ ... சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழ்ச்சி சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழ்ச்சி ...
ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி : 73 ஐ கடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2018
14:53

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் ரூபாய் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்.,3, காலை 9.15 மணி நிலவரம்) 73.24 என்ற மிக அதிகபட்ச சரிவுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு, சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 73.34 என்ற நிலையை எட்டியது. முன்னதாக அக்.,1 ம் தேதி வர்த்தக நேர முடிவின் போது ரூபாய் மதிப்பு 72.91 ஆக இருந்தது.

ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. ரூபாயின் மதிப்பு 73 என்ற அளவை எட்டி உள்ளது இதுவே முதுன் முறையாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)