வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 அக்2018
11:30

சென்னை : தங்கம் விலை சந்தையில் இன்று (அக்.,11) அதிரடி விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.19ம், சவரனுக்கு ரூ.152 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலைவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2987 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,360 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,896 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையான ரூ.41.10 ஆகவே தொடர்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

‘இந்தியா மீதான நம்பிக்கை சிறிதும் குறையவில்லை’ அக்டோபர் 11,2018
புதுடில்லி : ‘‘மின்னணு வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை, மத்திய அரசு மாற்றிக் கொண்ட போதிலும், ... மேலும்

அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு அக்டோபர் 11,2018
புதுடில்லி : நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 7 ... மேலும்

வீடு, வாகன கடனுக்கு வட்டி குறையுமா? அக்டோபர் 11,2018
புதுடில்லி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் குறைக்குமா என்பது இன்று தெரியவரும். இது குறித்து, ... மேலும்

ரூ.400 கோடி முதலீட்டில் விமான பராமரிப்பு சேவை அக்டோபர் 11,2018
விமான பராமரிப்பு நிறுவனம் ஒன்று, சென்னை விமான நிலையத்தில், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய, புரிந்துணர்வு ... மேலும்

நாட்டின் சர்க்கரை உற்பத்தி 8 சதவீதம் அதிகரிப்பு அக்டோபர் 11,2018
புதுடில்லி : நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு சந்தை ஆண்டில், பிப்., 15 வரையிலான காலத்தில், 8.07 சதவீதம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!