சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு உயர்வு சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு ... ... பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் ...
கோவை ஜி.எஸ்.டி., ரூ.1,832 கோடி வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
00:16

திருப்பூர்:கோவை கோட்ட வணிக வரித் துறைக்கு, 2018ல், 1,832.55 கோடி ரூபாய் வரி வசூ­லா­கி­உள்­ளது.


தமி­ழக வணிக வரித் துறை­யின் கீழ், கோவை, திருப்­பூர், நீல­கிரி உட்­பட, மூன்று வரு­வாய் மாவட்­டங்­க­ளு­டன், கோவை வணிக வரி கோட்­டம் இயங்­கு­கிறது. கோட்­டத்­தில், 1.25 லட்­சம் வர்த்­த­கர்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்­துள்­ள­னர்.


கடந்த, 2018 ஜன., முதல், டிச., வரை, கோவை கோட்­டத்­தில், ‘வாட்’ வரி­யாக, 24.62 கோடி, வாட் வரி­யில் இல்­லாத பொருட்­க­ளுக்கு, 580.95 கோடி ரூபாய் வரி வசூ­லிக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், 1,226.98 கோடி ரூபாய், எஸ்.ஜி.எஸ்.டி., வசூ­லா­கி­யுள்­ளது. மொத்­தம், கோவை வணிக வரி கோட்­டத்­தில், 1,832.55 கோடி ரூபாய் வரி வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளது.


வணிக வரித் துறை அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், ‘கோவை கோட்­டத்­தில், ஜி.எஸ்.டி.,க்கு முன், ஒரு லட்­சம் வர்த்­த­கர்­களே இருந்­த­னர். தற்­போது, ஜாப் ஒர்க், சேவை துறை­க­ளைச் சார்ந்த, 25 ஆயி­ரம் பேர், புதி­தாக இணைந்­துள்­ள­னர். வர்த்­த­கர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பால்,
வரி வசூ­லும் அதி­க­ரித்­துள்­ளது’ என்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(மார்ச் 20) காலைநேர ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர ... மேலும்
business news
புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ள புதிய வரி விகிதம் தொடர்பான விதிமுறைகளுக்கு, ... மேலும்
business news
மும்பை: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ கருத்துகளை தெரிவிக்கலாம் என, ... மேலும்
business news
மும்பை: ‘தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, ‘மைன்ட்ரீ’ நிறுவனத்தை இணைத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)