வங்கி வட்டியை குறைக்க தொழில் துறை கோரிக்கை வங்கி வட்டியை குறைக்க தொழில் துறை கோரிக்கை ...  வாகன உதிரிபாகங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி பெறும் வாகன உதிரிபாகங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி பெறும் ...
ஜி.டி.பி., வளர்ச்சிக்கேற்ப கரன்சி தேவை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
03:28

கோல்கட்டா : நாட்டின், ஜி.டி.பி., வளர்ச்சிக்கு ஏற்ப, கரன்சிக்கான தேவையும் அதிகரிக்கும் என, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு, ‘2016, நவ., 8ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என, அறிவித்தது. இதனால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதையடுத்து, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. எனினும், நிதிச் சந்தையில் பணப் புழக்கம் குறைவாக உள்ளது. ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப, நிதிச் சந்தையில் அதிக கரன்சி தேவைப்படும்.

தற்போது, கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. புதிய கரன்சிகளில், மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.மின்னணு பணப் பரிவர்த்தனை பெருகி வருவதால், இதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மின்னணு மத்தியஸ்த தீர்ப்பாயம் அமைக்கப்படும். டெபாசிட் திரட்டும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு என, மத்தியஸ்த அதிகாரி நியமிக்கப்படுவார்.

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இணைந்து கடன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதனால், குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)