ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால் நடவடிக்கைக்கு தயார் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால் நடவடிக்கைக்கு தயார் ... தங்கம் விலை ரூ.104 சரிவு தங்கம் விலை ரூ.104 சரிவு ...
நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
00:14

ஒவ்­வொ­ரு­வ­ரும் போதிய காப்­பீடு பாது­காப்பு பெற்­றி­ருப்­பது மிக­வும் இன்­றி­ய­மை­யா­தது. ஒரு­வர் பெற வேண்­டிய காப்­பீடு அள­வுக்­கும் தெளி­வான வழி­காட்­டு­தல்­கள் இருக்­கின்­றன. ஆயுள் காப்­பீடு தவிர மருத்­துவக் காப்­பீடு உள்­ளிட்­ட­வை­யும் அவ­சி­யம். அந்த வகை­யில் ஒரு­வ­ருக்கு தவ­றா­மல் பெற்­றி­ருக்க வேண்­டிய பாலி­சி­களை பார்க்­க­லாம்:
ஆயுள் காப்­பீடு
நிதி திட்­ட­மி­ட­லில் முத­லில் வலி­யு­றுத்­தப்­ப­டு­வது ஆயுள் காப்­பீடு தான். பொது­வாக ஒரு­வ­ரது ஆண்டு வரு­மா­னத்­தில் பத்து மடங்கு அள­வுக்கு காப்­பீடு பாது­காப்பு பெறு­வது ஏற்­றது என, பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது. முத­லீடு அம்­சம் இல்­லா­மல், பாது­காப்பு மட்­டும் அளிக்­கும், ‘டெர்ம்’ பாலி­சியை நாடு­வது சரி­யாக இருக்­கும்.
மருத்­துவ காப்­பீடு
ஆயுள் காப்­பீட்­டு­டன் சேர்த்து, மருத்­துவக் காப்­பீ­டும் வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. ஒரு­வர் தனது தேவைக்கு ஏற்ப போது­மான மருத்­துவக் காப்­பீடு பெற்­றி­ருக்க வேண்­டும். குடும்­பத்­திற்­கான புளோட்­டர் பாலி­சி­யும் அவ­சி­யம். ஊழி­யர்­க­ளுக்கு நிறு­வ­னம் சார்­பில் பாலிசி அளிக்­கப்­பட்­டா­லும், தேவைக்­கேற்ப தனியே பெற்­றி­ருப்­பது நல்­லது.

‘சைல்டு பிளான்’
குழந்­தை­க­ளு­டன் குடும்­பம் பெரி­தா­கும் போது, சைல்டு இன்­சூ­ரன்ஸ் பிளானை பரி­சீ­லிப்­பது பொருத்­த­மாக இருக்­கும். இந்த திட்­டங்­கள், குழந்­தை­க­ளின் உயர் கல்வி செல­வுக்­காக திட்­ட­மிட உத­வு­கின்­றன. உயர் கல்வி செலவு அதி­க­ரித்து வரும் நிலை­யில், இது மிக­வும் அவ­சி­ய­மா­ன­தா­கிறது.

‘பென்­ஷன்’ திட்­டங்­கள்
ஓய்வு கால திட்­ட­மி­டலை பொருத்­த­வரை, முன்­கூட்­டியே திட்­ட­மி­டு­வது பொருத்­த­மா­னது. காப்­பீடு நிறு­வ­னங்­கள் அளிக்­கும் திட்­டங்­களை, இதற்­காக பரி­சீ­லிக்­க­லாம். இவை ஓய்வு காலத்­தில் சீரான வரு­மா­னம் பெற வழி செய்­கின்­றன. எதிர்­கால தேவைக்கு பொருத்­த­மா­னதை தேர்வு செய்ய வேண்­டும்.

வீடு காப்­பீடு

வீடு மற்­றும் அதில் உள்ள மதிப்பு மிக்க பொருட்­க­ளுக்கு, ‘ஹோம் இன்­சூ­ரன்ஸ்’ எனப்­படும், ‘வீடு காப்­பீடு பாது­காப்பு’ அளிக்­கிறது. சொந்த வீட்டினர் பொருத்­த­மான வீடு காப்­பீடு பெற்­றி­ருந்­தால், தீ விபத்து போன்ற எதிர்­பா­ராத நிகழ்­வு­க­ளால் ஏற்­படும் சேதங்­களில் இருந்து பாது­காப்பு பெற­லாம். வாடகை வீட்டினரும் உடமைகளை காக்கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)